Published : 03 Feb 2021 03:17 AM
Last Updated : 03 Feb 2021 03:17 AM
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் அற்புதசாமி தெருவைச் சேர்ந்த ரத்தினம் மகன் நாகேந்திரன்(22). உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர், பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படிக்கும் 17 வயது மாணவியை அழைத்துச் சென்று சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக, அச்சிறுமியின் தாயார் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து நாகேந்திரனை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT