Published : 26 Jan 2021 03:19 AM
Last Updated : 26 Jan 2021 03:19 AM

சாத்தனூர் அணை 111 அடியை எட்டியது

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணை உள்ளது. தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு அணையின் நீர்மட்டம் 119 அடியாகும். கடந்த இரண்டு மாதங்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து தொடர்கிறது. இதனால், அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி, 111.10 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 231 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 5,646 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x