Published : 04 Jan 2021 03:21 AM
Last Updated : 04 Jan 2021 03:21 AM
வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவராக சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மட்டத்திலான புதிய நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில், தமிழகத்தில் 32 புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வேலூர் மத்திய மாவட்ட தலைவராக பேரணாம்பட்டு சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் தலைவராக இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT