Published : 25 Dec 2020 03:16 AM
Last Updated : 25 Dec 2020 03:16 AM

விழுப்புரம் மாவட்டத்தில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம்

விழுப்புரம்

திமுக சார்பில், "அதிமுகவை நிரா கரிப்போம்" என்ற தலைப்பில் ஊராட்சிகளில் கிராமசபை மற்றும்வார்டு கூட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி விழுப்புரம் மாவட் டத்தில் ஏனாதிமங் கலத்தில் மாநில துணை பொதுசெயலாளர் பொன்முடி, செஞ்சி அருகே சிங்கவரத்தில் எம்எல்ஏ மஸ்தான், பள்ளிகுளத்தில் தலைமை தீர்மானக்குழு உறுப் பினர் செஞ்சி சிவா, விழுப்புரம் அருகே ஆனாங்கூரில் மாநில மருத்துவரணி இணை செயலாளர் லட்சுமணன், சிறுவாக்கூரில் மாவட்டசெயலாளர் புகழேந்தி தலைமை யில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x