ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Published on

பெரம்பலூர் மாவட்ட அனைத்து வகையான ஆட்டோ ஓட்டுநர் கள் சங்கத்தைச் சேர்ந்த பலர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை நேற்று முற்றுகை யிட்டனர்.

பின்னர், ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை அருகில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந் தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in