வியாழன், நவம்பர் 28 2024
Last Updated : 17 Dec, 2020 03:17 AM
Published : 17 Dec 2020 03:17 AM Last Updated : 17 Dec 2020 03:17 AM
திருச்சியைச் சொந்த ஊராகக் கொண்ட அவர், 16 ஆண்டுகள் தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநராகவும், 6 ஆண்டுகள் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். சிறுகதை, புதினம், காப்பியங்களில் ஆய்வு நோக்கில் அனுபவம் பெற்றவர். 14 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். சொல் வங்கித் திட்ட கூட்டத்துக்கான கலைச் சொற்களைத் தேர்வு செய்தல், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படும் தமிழ் தொடர்பான பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளுக்கு தலைப்புகள் தேர்ந்தெடுத்தல், மொழித்திறன் புத்தகம் தயாரித்தல் போன்ற பிரிவுகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT