Published : 13 Dec 2020 03:16 AM
Last Updated : 13 Dec 2020 03:16 AM
திண்டிவனத்தில் நேற்று தொடங் கிய வாக்காளர் திருத்தல் சிறப்பு முகாம் மொத்தம் 65 மையங்களில் இன்றும் நடக்கிறது.
திண்டிவனம் சார் ஆட்சியர்அனு, 18 வயது நிரம்பியவர்க ளுக்கு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப் பத்தை வழங்கினார். மேலும், பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள் வது குறித்து வாக்குச் சாவடிக்கு வந்தோருக்கு விளக்கினார். திண் டிவனம், மயிலம் பகுதிகளில் கூடிய இளைஞர்கள் மத்தியில் பேசிய சார் ஆட்சியர், ”அந்தந்த பகுதிகளில் முதலில் விண்ணப்பிக்கும் 100 பேருக்கு செஞ்சி கோட்டையை சுற்றி பார்க்கும் இலவச டிக்கெட் வழங்கப் படும்” என்றார். ஆட்சியர் அண்ணாதுரை விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி பகுதியில் வாக்காளர் திருத்தல் சிறப்பு முகாம்களை ஆய்வு மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT