Published : 13 Dec 2020 03:16 AM
Last Updated : 13 Dec 2020 03:16 AM

சாலைப்பணியாளர் சங்க மாநில செயற்குழு

விழுப்புரம்

தமிழ்நாடு சாலைப்பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் அர்ச்சுணன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலா ளர் பாஸ்கரன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க முன்னாள் துணை பொதுச்செயலாளர் அருணகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 41மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக வரைமுறைப்படுத்தி அதற்குரிய ஊதியத்தை வழங்கவேண்டும், 7வது ஊதிய மாற்றத்தின்போது அறிவிக்கப்பட் டபடி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x