திங்கள் , நவம்பர் 18 2024
Last Updated : 12 Dec, 2020 03:17 AM
Published : 12 Dec 2020 03:17 AM Last Updated : 12 Dec 2020 03:17 AM
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உத்தரகோசமங்கை உள்ளது. இங்கு ஆருத்ரா தரிசன விழா டிசம்பர் 21 அன்று காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. டிசம்பர் 29 அன்று காலை 8.30 மணியளவில் மரகத நடராஜர் திருமேனியில் பூசப்பட்டுள்ள சந்தனக்காப்பு களையப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இரவு 11 மணிக்கு மேல் ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி, மறுநாள் அதிகாலை அருணோதயக் காலத்தில் சூரிய உதயத்துக்கு முன்னதாக, மீண்டும் நடராஜர் மீது சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெறும். தொடர்ந்து கூத்தர் பெருமாள் வ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT