பாலவிடுதியில் 53 மி.மீ மழை பதிவு

பாலவிடுதியில் 53 மி.மீ மழை பதிவு

Published on

கரூர் மாவட்டம் பாலவிடுதி, மைலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீ): பாலவிடுதி 53, மைலம்பட்டி 5. தமிழகத்திலேயே அதிக பட்சமாக பாலவிடுதியில் நேற்று 53 மி.மீ மழைபதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in