Published : 25 Nov 2020 03:15 AM
Last Updated : 25 Nov 2020 03:15 AM

பல்வேறு ரயில்களின் சேவை நிறுத்தம்

நிவர் புயல் காரணமாக இன்று (நவ.25) பல்வேறு ரயில்களின் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

வண்டி எண்:02613/ 02614 சென்னை எழும்பூர்- மதுரை- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், வண்டி எண்:02636/ 02635 மதுரை- சென்னை எழும்பூர்- மதுரை சிறப்பு ரயில், வண்டி எண்:02605/ 02606 சென்னை எழும்பூர்- காரைக்குடி- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், வண்டி எண்:02661/ 02662 சென்னை எழும்பூர்- செங்கோட்டை- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், வண்டி எண்:02632/ 02631 திருநெல்வேலி- சென்னை எழும்பூர்- திருநெல்வேலி சிறப்பு ரயில், வண்டி எண்:02694/ 02693 தூத்துக்குடி- சென்னை எழும்பூர்- தூத்துக்குடி சிறப்பு ரயில், வண்டி எண்:02633/ 02634 சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், வண்டி எண்:02206/ 02205 ராமேசுவரம்- சென்னை எழும்பூர்- ராமேசுவரம் சிறப்பு ரயில், வண்டி எண்:02638/ 02637 மதுரை- சென்னை எழும்பூர்- மதுரை சிறப்பு ரயில், வண்டி எண்:02653/ 02654 சென்னை எழும்பூர்- திருச்சி- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஆகியவற்றின் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x