ஞாயிறு, நவம்பர் 24 2024
Last Updated : 17 Nov, 2020 03:13 AM
Published : 17 Nov 2020 03:13 AM Last Updated : 17 Nov 2020 03:13 AM
பொள்ளாச்சி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த இருதினங்களில் வால்பாறையில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் திரண்டனர். சின்னக்கல்லார், மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளதால், கூழாங்கல் ஆற்றுக்கு சென்றனர். திருப்பூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் நேற்று முன்தினம் மாலை கூழாங்கல் ஆற்றில் தடைசெய்யப்பட்ட பகுதியில் குளித்துள்ளனர். அப்போது திருப்பூர் சாமுண்டி புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிஷ் (21), சூழலில் சிக்கி தண்ணீருக்குள் மூழ்கினார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வால்பாறை போலீஸார் மற்றும் தீயணைப
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT