Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM
திருச்சி, திருவெறும்பூர் மலைக் கோயில் எறும்பீஸ்வரர் கோயிலின் கிரிவலப் பாதையில் கட்டக்கழி சித்தர் சமாதி உள்ளது. இங்கு தினந்தோறும் ஒரு கால பூஜையும், பவுர்ணமி, அமாவாசை, கேட்டை நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜையும், மாசி மாத கேட்டை நட்சத்திரத்தன்று குருபூஜை விழாவும் நடைபெறும். ஐப்பசி மாத பவுர்ணமி தினமான நேற்று முதன் முறையாக அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT