Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM

கரோனா காலத்தில் ஈஷா சார்பில்11,600 கைதிகளுக்கு யோகா பயிற்சி

இதில் 11,600 கைதிகள், ஊழியர்கள் உட்பட மொத்தம் 15,589 பேர் பயன்பெற்றனர். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நுரையீரல் திறனை அதிகரிப்பதற்காக ‘சிம்ம க்ரியா’ என்ற பயிற்சியும், உடல் மற்றும் மனதளவில் அமைதியாகவும் சமநிலையாகவும் இருப்பதற்காக ‘யோக நமஸ்காரம்’ மற்றும் ‘ஈஷா க்ரியா’ ஆகிய பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x