Published : 13 Dec 2021 03:06 AM Last Updated : 13 Dec 2021 03:06 AM
தினமும் ரூ.4 லட்சம் சொந்த செலவில் உணவு வழங்கிய ஓட்டல் உரிமையாளர் புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் சிங்கு பார்டர் பகுதியில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு கடந்த ஒரு ஆண்டாக ரானா ராம்பால் சிங் என்பவர் இலவசமாக உணவு வழங்கி வந்தார். டெல்லியில் ‘கோல்டன் ஹட்’ என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்த ராம்பால் சிங் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது உணவகத்தை மூடினார். : அதேநேரம், சிங்கு பார்டரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஒரு ஆண்டாக தினமும் உணவுகளை சமைத்து வழங்கி வந்தார். இதற்காக தினமும் ரூ.4 லட்சம் வரை ச
WRITE A COMMENT