Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM
ஆந்திராவில் கடந்த 2-ம் தேதி 9, 10 மற்றும் இண்டர்மீடியட் (பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2) ஆகிய வகுப்புகள் இயங்க தொடங்கின.
பள்ளி, கல்லூரிகள் தொடங்கியது முதலே கரோனா பரவதொடங்கியது. இதனால் 8-ம்தேதிக்குள் ஆசிரியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இதன்படி பரிசோதனை செய்ததில், 829 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல 575 மாணவர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவுக்கு தடுப்புமருந்து கண்டுபிடிக்கும் வரைஆன்லைன் வகுப்புகளை தொடரவேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT