செவ்வாய், நவம்பர் 26 2024
Last Updated : 30 Jan, 2021 03:15 AM
Published : 30 Jan 2021 03:15 AM Last Updated : 30 Jan 2021 03:15 AM
கோவை: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில், ‘கலா உத்சவ்’ போட்டிகள் நடத்தப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் இருந்து மணல் சிற்பம், இசைக்கருவி வாசித்தல், வாய்ப்பாடு உள்ளிட்ட பிரிவுகளில், 3 மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 15 மற்றும் 16-ம் தேதிகளில் இணைய வழியில் தேசிய அளவிலான கலா உத்சவ் போட்டிகள் நடைபெற்றன. இதில், மணல் சிற்பம் பிரிவில்,கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி கிருத்திகா மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் க
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT