Published : 16 May 2023 08:37 PM
Last Updated : 16 May 2023 08:37 PM
புதுடெல்லி: இந்திய சந்தையில் லாவா ‘அக்னி 2 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். கடந்த 2021-ல் லாவா அக்னி 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா அக்னி 2 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
Introducing AGNI 2: India’s Fiery Performer
Sale Starts 24th May, 10 AM
Special Offer Price ₹19,999/-
Only on Amazon: https://t.co/NzTxy8cd74
*T&C Apply
Flat ₹2000 off on all major bank’s credit/debit cards and EMI transactions.#AGNI2 #LavaMobiles #ProudlyIndian pic.twitter.com/w1IPjzL9nM— Lava Mobiles (@LavaMobile) May 16, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment