Published : 10 Mar 2023 02:57 PM
Last Updated : 10 Mar 2023 02:57 PM
புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ரூ.20,000-க்கு குறைவான விலையில் இந்திய சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் இது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் அந்நிறுவனத்தின் மோட்டோ ஜி சீரிஸ் வரிசையில் ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
It’s finally time to #GoUltra with #motog73 5G. Get your hands on India’s 1st phone with MediaTek Dimensity 930, a 50MP Camera System, True 5G with 13 5G Bands and more! Sale starts 16th March on @flipkart & at leading retail stores at just ₹16,999* (limited period offer).
— Motorola India (@motorolaindia) March 10, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT