Published : 28 Sep 2018 11:39 AM
Last Updated : 28 Sep 2018 11:39 AM
மைக்ரோசாப்டின் வேர்டு பலரும் பயன்படுத்தும் பிரபலமான மென்பொருள்தான். இந்தக் கோப்பில் பலவிதமான அம்சங்களும் இருக்கின்றன. இவற்றில் எழுத்துகளைத் தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது அல்லது கண்ணாடியில் பார்ப்பதுபோல ரிவர்சாகத் தோன்றும் வகையில் அமைக்கும் அம்சங்கள் உண்டு. இந்த வகையில் எழுத்துகளை உருவாக்க, டூல் பாக்ஸுக்குச் சென்று, இன்சர்ட் டெக்ஸ் பாக்ஸை கிளிக் செய்து அதில் குறிப்பிட்ட வார்த்தையை டைப் செய்து, ஃபார்மட் ஷேப் எனும் அம்சத்தைத் தேர்வுசெய்து, எபெக்ட்ஸ் எனும் வாய்ப்பு மூலம் 3டி ரொட்டேஷன் அம்சத்தை நாட வேண்டும். அதில் பொருத்தமான கோணத்தைத் தேர்வு செய்வதன் மூலம் எழுத்துகளைத் தலைகீழாகத் தோன்றச் செய்யலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT