Published : 02 Mar 2018 11:48 AM
Last Updated : 02 Mar 2018 11:48 AM
சமூக ஊடகங்களில் இணையதள முகவரிகளைப் பகிர்ந்துகொள்வதை எளிதாக்க, முகவரிகளைச் சுருக்கித்தரும் சேவையைப் பலரும் பயன்படுத்திவருகின்றனர். இந்தச் சேவையை வழங்கும் பல்வேறு இணையதளங்களும் இருக்கின்றன. இந்த வரிசையில் ‘ஆட்டோ ஷார்ட்னர்’ எனும் செயலியும் அறிமுகமாகியிருக்கிறது.
முகவரிகளைச் சுருக்காமல் சுருக்கிக்கொள்ளலாம் என்கிறது இந்தச் செயலி. அதாவது, இந்தச் செயலியைப் பயன்படுத்தும்போது, இணையதள முகவரிகளைச் சுருக்க சமர்ப்பிக்க வேண்டிய அவசியமே இல்லை. மாறாக, இணைய முகவரிகளை காபி செய்தால் மட்டும் போதும். அதைப் பகிர்ந்துகொள்ளும்போது தானாகச் சுருக்கப்பட்டுவிடும்.
மேலும் விவரங்களுக்கு:goo.gl/73S3C8
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT