விவோ Y39 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் - விலை, சிறப்பு அம்சங்கள்

விவோ Y39 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் - விலை, சிறப்பு அம்சங்கள்

Published on

சென்னை: இந்தியாவில் விவோ Y39 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஸ்க்ரீன் ட்ரான்ஸ்லஷன், ஏஐ ஆடியோ அல்கோரிதம் மாதிரியான ஏஐ டூல் அம்சங்களும் இதில் உள்ளன.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இந்தியாவில் விவோ Y39 ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகி உள்ளது. விவோ ‘Y’ சீரிஸில் முதல் முறையாக ஏஐ அம்சங்கள் இடம்பெற்றுள்ள போனாக இது உள்ளது. மிட் செக்மென்ட் விலையில் வெளிவந்துள்ள ஸ்மார்ட்போன் இது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. சிறப்பு அம்சங்கள்:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in