Published : 24 May 2024 10:40 PM
Last Updated : 24 May 2024 10:40 PM
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு GT சீரிஸ் மாடல் போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது ரியல்மி.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது.
ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. பிரீமியம் விலையிலான போன்களையும் விற்பனை செய்து வருகிறது. தற்போது ரியல்மி GT 6T மாடல் அறிமுகமாகி உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
Packed with the strength of Snapdragon 7+ Gen3 chipset, 6 layered display features and adorned with the Nano mirror design, the #realmeGT6T is here to set new standards of experience.
Starting from ₹ 24,999 First sale starting on 29th May
Explore here: https://t.co/E3MY1GA7GT pic.twitter.com/cksJeknDvK— realme (@realmeIndia) May 22, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT