Published : 02 Feb 2024 11:23 PM
Last Updated : 02 Feb 2024 11:23 PM
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் லாவா ‘யுவா 3’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா யுவா 3 போன் அறிமுகமாகி உள்ளது.
யுவா 3 - சிறப்பு அம்சங்கள்
Time to level up your vibe!#Yuva3 - Coming Soon #LavaMobiles #ProudlyIndian pic.twitter.com/YW8DbwBQzU
— Lava Mobiles (@LavaMobile) February 1, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment