Published : 30 Oct 2017 12:48 PM
Last Updated : 30 Oct 2017 12:48 PM
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று (திங்கட்கிழமை) இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத்துறை ஆர்.ஜெயா தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், அர.சுதர்சன், இணை ஆணையர் தனபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
படங்கள்: எல்.சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT