Published : 13 Apr 2023 11:49 PM Last Updated : 13 Apr 2023 11:49 PM
பிசி, எம்பிசி, சீர்மரபினர் விடுதிகளுக்கு ரூ.16 கோடியில் சொந்தக் கட்டடம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: பிசி, எம்பிசி, சீர்மரபினர் விடுதிகளுக்கு ரூ.16 கோடியில் சொந்தக் கட்டடம் கட்டித்தரப்படும் என அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.13) பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தன் துறையின் கீழ் புதிய அறிப்புகளை வெளியிட்டார். அவற்றின் முக்கிய அம்சங்கள்:
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் தங்கி
பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் வினா வங்கி வழங்கப்படும்.
WRITE A COMMENT