Published : 03 Apr 2023 05:36 PM
Last Updated : 03 Apr 2023 05:36 PM
‘சட்டவிரோத கனிமவள குவாரிகள் செயல்படவில்லை’: தமிழகத்தில் சட்டவிரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை என்றும், அவ்வாறு செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் கைது: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பேராசிரியர் ஹரிபத்மனை காவல் துறையினர் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT