Published : 19 Jun 2022 01:06 PM
Last Updated : 19 Jun 2022 01:06 PM

அறிவு, ஆற்றல், அன்பு, பண்பு வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர்! முதல்வர் மு.க.ஸ்டாலின் 

சென்னை: "அறிவு, ஆற்றல், அன்பு, பண்பு வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையர் தின செய்தியில் கூறியுள்ளார்.

தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "அப்பாக்களின் தினம் இன்று! உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை - ஆற்றலை -அன்பை - பண்பை - வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர்! தந்தையர் தினத்தில் எந்தையை நினைத்து வணங்குகிறேன்! எல்லார் தந்தையரையும் வாழ்த்துகிறேன்!" இவ்வாறு அதில் முதல்வர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x