Published : 23 Feb 2022 07:15 PM
Last Updated : 23 Feb 2022 07:15 PM

பிப்ரவரி 23: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,47,006 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19876

19554

55

267

2

செங்கல்பட்டு

234755

231207

893

2655

3

சென்னை

749330

738058

2214

9058

4

கோயம்புத்தூர்

329160

324976

1571

2613

5

கடலூர்

74174

73065

216

893

6

தருமபுரி

36149

35748

118

283

7

திண்டுக்கல்

37443

36710

68

665

8

ஈரோடு

132508

131089

685

734

9

கள்ளக்குறிச்சி

36509

36216

78

215

10

காஞ்சிபுரம்

94225

92614

309

1302

11

கன்னியாகுமரி

86098

84678

335

1085

12

கரூர்

29723

29238

113

372

13

கிருஷ்ணகிரி

59556

58982

204

370

14

மதுரை

90972

89620

116

1236

15

மயிலாடுதுறை

26483

26133

22

328

16

நாகப்பட்டினம்

25420

24953

93

374

17

நாமக்கல்

67911

67106

272

533

18

நீலகிரி

41887

41427

234

226

19

பெரம்பலூர்

14451

14181

21

249

20

புதுக்கோட்டை

34438

33922

90

426

21

இராமநாதபுரம்

24647

24234

46

367

22

ராணிப்பேட்டை

53882

53015

80

787

23

சேலம்

127216

124967

487

1762

24

சிவகங்கை

23759

23433

107

219

25

தென்காசி

32725

32203

32

490

26

தஞ்சாவூர்

92033

90779

216

1038

27

தேனி

50585

50006

47

532

28

திருப்பத்தூர்

35717

35049

35

633

29

திருவள்ளூர்

147223

144838

447

1938

30

திருவண்ணாமலை

66752

65910

158

684

31

திருவாரூர்

47967

47377

119

471

32

தூத்துக்குடி

64910

64361

102

447

33

திருநெல்வேலி

62711

62169

97

445

34

திருப்பூர்

129750

128254

444

1052

35

திருச்சி

94812

93329

323

1160

36

வேலூர்

57153

55893

98

1162

37

விழுப்புரம்

54550

54040

144

366

38

விருதுநகர்

56772

56130

88

554

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1242

1236

5

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1103

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

34,47,006

33,98,231

10,782

37,993

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x