Published : 22 Feb 2022 07:08 AM
Last Updated : 22 Feb 2022 07:08 AM

TN Urban Local Body Election Results LIVE Updates: வாக்கு எண்ணிக்கை: திமுக அணி பெரும் வெற்றி

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும் இதுவரை வந்துள்ள முடிவுகளின்படி திமுக அணி மிகப்பெரிய அளவில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆங்காங்கே வெற்றியை பதிவு செய்து வருகின்றன.

(வாக்கு எண்ணிக்கை நிலவரம் - கீழே). இனி நேரலை தகவல்கள்:

கட்சிகள் பெற்ற வார்டுகள் வெற்றி விவரம்- மாநில தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு- 04.30 PM:

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தகவலின்படி கட்சிகளின் வெற்றி விவரங்கள்:

மாநகராட்சி வார்டுகள்: 1373
முடிவு அறிவிக்கப்பட்டவை: 898
திமுக -630
காங்கிரஸ்- 50
சிபிஎம்- 17
சிபிஐ-5
அதிமுக- 113
பாஜக-10
மற்றவர்கள்-73


நகராட்சி வார்டுகள் : 3843
முடிவு அறிவிக்கப்பட்டவை: 3609

திமுக கூட்டணி
திமுக - 2214
காங்கிரஸ்- 143
சிபிஎம்- 39
சிபிஐ-19

அதிமுக-604
பாஜக-49
தேமுதிக- 10
மற்றவர்கள்-528

பேரூராட்சி வார்டுகள்: 7,621
முடிவு அறிவிக்கப்பட்டவை: 7596

திமுக கூட்டணி
திமுக - 4384
காங்கிரஸ்- 367
சிபிஎம்-101
சிபிஐ-26

அதிமுக-1206
பாஜக-229
தேமுதிக- 23
மற்றவர்கள்-1258

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
யார் யாருக்கு எங்கெங்கு வெற்றி?- முன்னிலை நிலவரம்-04.10 PM:

மாநகராட்சி கள் மொத்தம் 21
திமுக -21

நகராட்சி மொத்தம் :138
திமுக -132
அதிமுக-3
பிறர்- 3

பேரூராட்சி மொத்தம் : 489
திமுக -388
அதிமுக- 19
பாஜக-6
பாமக-1
அமமுக-1
பிறர்- 30


யார் யாருக்கு எங்கெங்கு வெற்றி?- முன்னிலை நிலவரம்-04.07 PM:

மாநகராட்சி கள் மொத்தம் 21
திமுக -21

நகராட்சி மொத்தம் :138
திமுக -131
அதிமுக-4
பிறர்- 3

கோவை மாநகராட்சியில் திமுக கூட்டணி அபாரம்

கோவை மாநகராட்சி 100 வார்டுகள் உள்ள நிலையில், 55 வார்டுகளுக்கு முடிவு வந்துள்ள நிலையில், 51 வார்டுகளை திமுக கூட்டணி வென்று கோவை மாநகராட்சியை கைப்பற்றியது.

கட்சிகள் பெற்ற வார்டுகள் வெற்றி விவரம்- மாநில தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு- 03.20 PM:

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தகவலின்படி கட்சிகளின் வெற்றி விவரங்கள்:

மாநகராட்சி வார்டுகள்: 1373
முடிவு அறிவிக்கப்பட்டவை: 572
திமுக -404
காங்கிரஸ்- 39
சிபிஎம்- 14
சிபிஐ-2
அதிமுக- 69
பாஜக-5
மற்றவர்கள்-43


நகராட்சி வார்டுகள் : 3843
முடிவு அறிவிக்கப்பட்டவை: 2795

திமுக கூட்டணி
திமுக - 1704
காங்கிரஸ்- 120
சிபிஎம்- 35
சிபிஐ-16

அதிமுக-470
பாஜக-46
தேமுதிக- 6
மற்றவர்கள்-404


பேரூராட்சி வார்டுகள்: 7,621
முடிவு அறிவிக்கப்பட்டவை: 7199

திமுக கூட்டணி
திமுக - 4235
காங்கிரஸ்- 320
சிபிஎம்-75
சிபிஐ-25

அதிமுக-1169
பாஜக-185
தேமுதிக- 6
மற்றவர்கள்-1179

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
யார் யாருக்கு எங்கெங்கு வெற்றி?- முன்னிலை நிலவரம்-02.55 PM:

மாநகராட்சி கள் மொத்தம் 21
திமுக -21

நகராட்சி மொத்தம் :138
திமுக -132
அதிமுக-3
பிறர்- 3

பேரூராட்சி மொத்தம் : 489
திமுக -388
அதிமுக- 19
பாஜக-6
பாமக-1
அமமுக-1
பிறர்- 30

திருநெல்வேலி மாநகராட்சி -02.45 PM:

மொத்த வார்டுகள் - 55.

முடிவு அறிவிக்கப்பட்டது - 35

திமுக - 30
அதிமுக - 3
சுயேச்சை - 1
மதிமுக - 1

குலுக்கலில் வென்ற அதிமுக வேட்பாளர்-01.45 PM:

ஈரோடு மாநகராட்சி 54-வது வார்டில் இரு வேட்பாளர்கள் சம அளவு வாக்கு பெற்ற நிலையில், குலுக்கல் மூலம் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஈரோடு மாநகராட்சி 54-வது வார்டில் மொத்தம் 3276 வாக்குகள் பதிவாயின. இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. பாரதி 1037 வாக்குகளும், சுயேட்சையாக போட்டியிட்ட செ. பானுலட்சுமி 1037 வாக்குகளும் பெற்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சி

மொத்த வார்டுகள் 52

திமுக + 29
அதிமுக- 7
பா.ஜ.க., 7
சுயேட்சை-1

வார்டுகள்.

1 வது வார்டு - தங்கராஜா, திமுக

2 வது வார்டு -செல்வகுமார் , காங்கிரஸ்.

3 வது வார்டு - அருள் சபிதா, காங்கிரஸ்.

4வது வார்டு - மகேஷ், திமுக.

5 வது வார்டு -உதயகுமார், மதிமுக.

6 வது வார்டு - அனுஷா பிரைட், காங்கிரஸ்.

7 வது வார்டு- மேரி ஜெனட் விஜிலா, திமுக

8 வது வார்டு - சேகர், அதிமுக

9 வது வார்டு - ராமகிருஷ்ணன், திமுக.

10 வது வார்டு - வளர்மதி, திமுக

11 வது வார்டு - ஸ்ரீ லிஜா, அதிமுக

12 வது வார்டு - சுனில் , பா.ஜ.க.,

13 வது வார்டு - ஆச்சியம்மா, பி.ஜே.பி.,

14 வது வார்டு - கலாராணி, திமுக.,

15 வது வார்டு - லீலாபாய், திமுக.,

16 வது வார்டு - ஜவஹர், திமுக.,

17 வது வார்டு - செல்வி கௌசுகி, திமுக

18 - வது வார்டு - அமல செல்வன், திமுக.,

19 வது வார்டு - மோனிகா, திமுக

20 வது வார்டு - ஆனேறோனைட்சினைடா, பா.ஜ.க.,

21 வது வார்டு -ஜோனா கிறிஸ்டி ,திமுக

22 வது வார்டு - பால் தேவராஜ் அகியா, காங்கிரஸ்

23 வது வார்டு - விஜிலா ஜஸ்டஸ் , திமுக

24 வது வார்டு , - ரோஸிட்டா , பா.ஜ.க.,

25 வது வார்டு - அக்ஷயா கண்ணன், அதிமுக.

26 வது வார்டு - சொர்ணதாய், திமுக

27 வது வார்டு - கோபால் சுப்ரமணியம், அதிமுக

28 வது வார்டு - அனந்த லட்சுமி, திமுக

29 வது வார்டு - மீனா தேவ், பி.ஜே.பி.,

30- வது வார்டு - சந்தியா, காங்கிரஸ்

31 வது வார்டு - சோபி, திமுக

32- வது வார்டு - சிஜி, காங்கிரஸ்

33- வது வார்டு - மேரி பிரன்ஸி லதா, திமுக

34 -வது வார்டு - தினகரன், பா.ஜ.க.,

35 வது வார்டு - ராணி, சுயேட்சை

36 வது வார்டு - ரமேஷ், பா.ஜ.க.,

37 வது வார்டு - செல்வலிங்கம் அலைஸ் செல்வம், அதிமுக

38- வது வார்டு - சுரேஷ், திமுக

39- வது வார்டு - பாத்திமா ரிஸ்வானா, திமுக.,

40 வது வார்டு - கோகிலா , திமுக

41 வது வார்டு - அனிலா , அதிமுக

42 வது வார்டு -ஸ்டாலின் பிரகாஷ், திமுக.,

43 வது வார்டு - விஜயன், அதிமுக.,

44 வது வார்டு - நவீன் குமார், காங்கிரஸ்

ஈரோடு மாவட்டம்- -01.45 PM:

புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில், 11 வார்டுகளில் திமுகவும், இரு வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்று, நகராட்சியைக் கைப்பற்றியுள்ளன. அதிமுக ஒரு வார்டிலும், சுயேட்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம்

சிவகாசியில் 40 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்

திமுக21 வார்டு

அதிமுக 11-வார்டு

சுயேட்சை 3

காங்கிரஸ் 2

மதிமுக ,விடுதலை சிறுத்தைகள் கட்சி ,பாஜக ஆகியன தலா ஒரு வார்டுகளில் வெற்றி

தர்மபுரி மாவட்டம்-01.20 PM:

மொத்தமுள்ள 10 பேரூராட்சிகளில் ஆகிய 9 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. திமுக வென்ற பேரூராட்சிகள்:

பாப்பிரெட்டிப்பட்டி
கடத்தூர்
பொ.மல்லாபுரம்
கம்பை நல்லூர்
காரிமங்கலம்
பாலக்கோடு
மாரண்டஹள்ளி
பாப்பாரப்பட்டி
பென்னாகரம்

திருநெல்வேலி மாநகராட்சி

மொத்த வார்டுகள் - 55.

முடிவு அறிவிக்கப்பட்டது - 26

திமுக - 22
அதிமுக - 2
சுயேச்சை - 1
மதிமுக - 1

நாகர்கோவில் மாநகராட்சி (52)
திமுக + 26
அதிமுக- 3
பா.ஜ.க., 7
சுயேட்சை-1


விருதுநகர் மாவட்டம்

சேத்தூர் பேரூராட்சி - மொத்தம் 18 வார்டுகள்

திமுக - 12

சிபிஐ - 4

அதிமுக - 2

கோவை மாவட்டம்

கோவையில் உள்ள 33 பேரூராட்சிகளில், தற்போதைய நிலையில் 31 பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. ஒரு பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது.

விருதுநகர் மாவட்டம்

அருப்புக்கோட்டை நகராட்சி

மொத்த வார்டு - 36

திமுக - 29

அதிமுக - 3

காங்கிரஸ் - 0

சிபிஐ -0

சிபி எம்-1

அமமுக -0

சுயேட்சை - 1

பாஜக- 1

மதிமுக 1

அருப்புக்கோட்டை நகராட்சி

மொத்த வார்டு - 36

திமுக - 29

அதிமுக - 3

காங்கிரஸ் - 0

சிபிஐ -0

சிபி எம்-1

அமமுக -0

சுயேட்சை - 1

பாஜக 1

மதிமுக 1

திருச்சி மாநகராட்சி

65 வார்டுகளில் 30வார்டுகள் அறிவிக்கபட்டுள்ளது.

திமுக - 20
காங்கிரஸ் -3
மதிமுக - 2
CPI 1
CPM 1
அமமுக -1
அதிமுக -1
வி. சி. க -1

கரூர் மாநகராட்சி

23 வார்டுகளில் திமுக, தலா 2 வார்டுகளில் அதிமுக, சுயேட்சை, 1 வார்டில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் 2 பேர் திமுக ஆதரவாளர்கள் என்பதால் கரூர் மாநகராட்சி திமுக வசமாகிறது.

கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகழூர் ஆகிய 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது.

யார் யார் எங்கெங்கு வெற்றி?- முன்னிலை நிலவரம்: 12.55 PM:

மாநகராட்சிகள் மொத்தம் 21
திமுக -21

நகராட்சி மொத்தம் :138
திமுக -127
அதிமுக-6
பிறர்- 4

பேரூராட்சி மொத்தம் : 489
திமுக -349
அதிமுக- 26
பாமக-3
பாஜக-2
நாத-1
அமமுக-1
பிறர்- 34

தூத்துக்குடி மாவட்ட நிலவரம்- 12.45 PM:

தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் என கருதப்படும் அமைச்சர் கீதாஜீவனின் சகோதரர் ஜெகன் பெரியசாமி 20 வது வார்டில் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் அதிமுக 13 வார்டுகளில் வெற்றி. அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் மகள் புவனேஸ்வரி 3வது வார்டில் வெற்றி

மதுரை மாநகராட்சி

மொத்த வார்டுகள் -100
முடிவு அறிவிப்பு 43

திமுக - 26
அதிமுக - 6
சிபிஐஎம்-3
காங் - 3
விசிக - 1
மதிமுக -2
பாஜக -1
சுயேட்சை -1

சிவகாசி மாநகராட்சி - 12.25 PM:
திமுக முன்னிலை

மொத்த வார்டு - 48

திமுக - 14

அதிமுக - 11

காங்கிரஸ் - 1

சுயேட்சை - 4

திண்டுக்கல் மாவட்டம்

தாடிக்கொம்பு பேரூராட்சி

திமுக 12
காங்கிரஸ் 1
அதிமுக 1
பாஜக 1

அகரம் பேரூராட்சி

திமுக 9
அ தி மு க 5
சுயேட்சை 1

பொள்ளாச்சி நகராட்சி
திமுக 31 வார்டு
அதிமுக 3 வார்டு
சுயேட்சை 2 வார்டு

திருச்செந்தூர் நகராட்சி
திமுக-21
காங்- 1
அதிமுக- 2
சுயேட்சை - 3

திண்டுக்கல் மாவட்ட நிலவரம்

கொடைக்கானல் நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில். திமுக 16 , அதிமுக 4, சுயேட்சைகள் 3, மதிமுக 1 கொடைக்கானல் நகராட்சியை திமுக கைப்பற்றியது.

திண்டுக்கல் மாவட்டம் பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றது.
திமுக- 7,அதிமுக- 3, இந்திய.கம்யூனிஸ்ட் 1, மதிமுக- 1, சுயேட்சை - 3

சிவகாசி மாநகராட்சி

மொத்தம் - 48

திமுக- 9

அதிமுக 9

சுயேட்சை - 2

நாகர்கோவில் மாநகராட்சி- 12.06 AM:
மொத்த வார்டுகள் 52
திமுக + 19
அதிமுக-2
பா.ஜ.க., 4
சுயேட்சை-1

திருநெல்வேலி மாநகராட்சி

மொத்த வார்டுகள்= 55
முடிவுகள் : 20
திமுக : 16
அதிமுக : 2
சுயேட்சை :1
மதிமுக : 1

திண்டுக்கல் மாவட்ட நிலவரம்

திண்டுக்கல் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது

அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி, வத்தலகுண்டு, தாடிக்கொம்பு, அகரம், பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, பண்ணைக்காடு, சின்னாளப்பட்டி, அய்யலூர், பாளையம், வேடசந்தூர், வடமதுரை, எரியோடு நத்தம்ஆகிய பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி

நெல்லை மாவட்ட நிலவரம்- 12.00 AM:

திருநெல்வேலி மாநகராட்சி

55 வார்டுகளில் 17 வார்டுகள் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக 13 வார்டுகளில் வெற்றி

அதிமுக : 2

சுயேட்சை :1.

மதிமுக : 1

நெல்லை மாநகராட்சியில் 41வது வார்டில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் சங்கீதா வெற்றி.
நெல்லை மாநகராட்சியின் மூன்றாவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் வெற்றி

அம்பாசமுத்திரம் நகராட்சி திமுக கைப்பற்றியது.

மொத்த வார்டுகள்- 21
திமுக 14
அதிமுக 3
சுயேட்சை 2
காங்கிரஸ் 1
மதிமுக 1
மதுரை 86-வது வார்டில் பாஜக முன்னிலை

பாஜக- 3198
திமுக - 3123

நாகர்கோவில் மாநகராட்சி மொத்த வார்டுகள்

1 வது வார்டு - தங்கராஜா, திமுக

2 வது வார்டு -செல்வகுமார் , காங்கிரஸ்.

3 வது வார்டு - அருள் சபிதா, காங்கிரஸ்.

4வது வார்டு - மகேஷ், திமுக.

5 வது வார்டு -உதயகுமார், மதிமுக.

6 வது வார்டு - அனுஷா பிரைட், காங்கிரஸ்.

7 வது வார்டு- மேரி ஜெனட் விஜிலா, திமுக

8 வது வார்டு - சேகர், அதிமுக
9 வது வார்டு - ராமகிருஷ்ணன், திமுக.

10 வது வார்டு - வளர்மதி, திமுக

11 வது வார்டு - ஸ்ரீ லிஜா, அதிமுக

12 வது வார்டு - சகாயராஜ், அதிமுக.

13 வது வார்டு - ஆச்சியம்மா, பி.ஜே.பி.,

14 வது வார்டு - கலாராணி, திமுக.,

15 வது வார்டு - லீலாபாய், திமுக.,

16 வது வார்டு - ஜவஹர், திமுக.,

28 வது வார்டு - அனந்த லட்சுமி, திமுக

29 வது வார்டு - மீனா தேவ், பி.ஜே.பி.,

30- வது வார்டு - சந்தியா, காங்கிரஸ்

31 வது வார்டு - சோபி, திமுக

32- வது வார்டு - சிஜி, காங்கிரஸ்

33- வது வார்டு - மேரி பிரன்ஸி லதா, திமுக

வெற்றி நிலவரம்

திமுக + 17
அதிமுக-3
பா.ஜ.க., 2
சுயேட்சை-0

யாருக்கு வெற்றி?- நகராட்சிகள் முழுமையான தகவல்-11:47 மணி நிலவரம்

நகராட்சிகள்- மொத்த வார்டு: 3842
முடிவுகள் தெரிந்தவை: 1407

திமுக -984
அதிமுக- 230
மற்றவை- 193

விருதுநகர் மாவட்ட நிலவரம்

ராஜபாளையம் நகராட்சியில் மொத்தமுள்ள 42 வார்டுகளில் 28 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவடைந்துள்ளது. 24 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி. 3 இடத்தில் அதிமுகவும் சுயேட்சை வேட்பாளர்களும் 1 வெற்றி பெற்றுள்ளனர்

திருநெல்வேலி மாநகராட்சி

(மொத்த வார்டுகள்= 55)

அறிவிக்கப்பட்ட முடிவுகள் :15

திமுக : 12, அதிமுக : 2, சுயேட்சை :1

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
கைபற்றப்போவது யார்?- முன்னிலை நிலவரம்- 11.30
AM:

மாநகராட்சிகள் மொத்தம் 21
திமுக -21

நகராட்சி மொத்தம் :138
திமுக -118
அதிமுக-10
பிறர்- 2

தென்காசி மாவட்ட நிலவரம் - 11.25 AM:

தமிழகத்திலேயே மிகச்சிறிய பேரூராட்சியான குற்றாலத்தில் மொத்தம் எட்டு வார்டுகள். இதில் திமுக மற்றும் அதிமுக சம பலத்தில் தலா 4 இடங்களை கைப்பற்றியுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட நிலவரம்

சங்கர்நகர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வார்டுகளில் திமுக 11 இடங்களிலும், அமமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை நிலவரம்

சென்னை 99 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சமூக சமத்துவப்படை தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ் தோல்வி. திமுக வேட்பாளர் பரிதி இளம்கருதி வெற்றி பெற்றார்.முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம்கருதி

தூத்துக்குடி மாவட்ட நிலவரம்

கோவில்பட்டி நகராட்சியை தனி மெஜாரிட்டியுடன் திமுக கைப்பற்றியது..

மொத்த வார்டுகள் - 36

திமுக கூட்டணி - 27

திமுக 19

சிபிஎம் 5

மதிமுக 2

சிபிஐ 1

அதிமுக -4

பாஜக -1

அமமுக -1

சுயேட்சை -3

கோவை மாவட்ட நகராட்சிகள் நிலவரம்:

கருமத்தம்பட்டி நகராட்சி திமுக - 9 இடங்களில் வெற்றி.

காரமடை நகராட்சி -- சிபிஎம் 1, திமுக 3 இடங்களில் வெற்றி .

கூடலூர் நகராட்சியில் -- திமுக 4 இடங்கள், அதிமுக -1, சுயேச்சை ஒரு இடத்தில் வெற்றி.

மதுக்கரை நகராட்சி -- திமுக 4 இடங்களில் வெற்றி.

மேட்டுப்பாளையம் நகராட்சி திமுக 4 இடங்களில் வெற்றி.

விருதுநகர் மாவட்டம்
மல்லாங்கிணறு பேரூராட்சியை 15க்கு 15 என்ற கணக்கில் திமுக கைப்பற்றியது

நாகர்கோவில் மாநகராட்சி நிலவரம்- 11.10 AM:

1 வது வார்டு - தங்கராஜா, திமுக

2 வது வார்டு -செல்வகுமார் , காங்கிரஸ்.

3 வது வார்டு - அருள் சபிதா, காங்கிரஸ்.

4வது வார்டு - மகேஷ், திமுக.

5 வது வார்டு -உதயகுமார், மதிமுக.

6 வது வார்டு - அனுஷா பிரைட், காங்கிரஸ்.

7 வது வார்டு- மேரி ஜெனட் விஜிலா, திமுக

8 வது வார்டு - சேகர், அதிமுக
9 வது வார்டு - ராமகிருஷ்ணன், திமுக.

10 வது வார்டு - வளர்மதி, திமுக

11 வது வார்டு - ஸ்ரீ லிஜா, அதிமுக

28 வது வார்டு - அனந்த லட்சுமி, திமுக

29 வது வார்டு - மீனா தேவ், பி.ஜே.பி.,

30- வது வார்டு - சந்தியா, காங்கிரஸ்

31 வது வார்டு - சோபி, திமுக

மொத்தம்: (52) வார்டுகள்

திமுக + 12
அதிமுக-2
பா.ஜ.க. 1
சுயேட்சை-0

தூத்துக்குடி, நெல்லை

தூத்துக்குடி மாநகராட்சியில் முடிவு அறிவிக்கப்பட்ட 30 வார்டுகளில் திமுக கூட்டணி 25 இடங்களிலும், சுயேட்சைகள் மூன்று இடங்களிலும் அதிமுக இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

நெல்லை மாநகராட்சி 40 வது வார்டு வில்சன் மணிதுரை (திமுக) வெற்றி

விருதுநகர் நிலவரம் - 11.00 AM:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடிவடைந்த நிலையில் 24 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை வெற்றி நிலவரம்

திமுக-18
அதிமுக- 1
அமமுக - 1
மதிமுக - 2
சிபிஎம் - 1
சுயேச்சை - 1

நாகர்கோவில் மாநகராட்சி நிலவரம் - 10.45 AM:

நாகர்கோவில் மாநகராட்சி இரண்டாவது வார்டு காங்கிரஸ் வெற்றி-வேட்பாளர்.செல்வகுமார்
28வது வார்டில் திமுக வேட்பாளர் அனந்த லட்சுமி வெற்றி
29 வது வார்டு பாஜா வேட்பாளர் மீனாதேவ் வெற்றி
நாகர்கோவில் மாநகராட்சி 3வார்டு காங்கிரஸ் வேட்பாளர். அருள்சபிதா வெற்றி
1-வது வார்டு திமுக வேட்பாளர் தங்கராஜா வெற்றி

சென்னை நிலவரம் 10.45 AM:

சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 19 வார்டுகளில் திமுக அணி வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 1 வார்டில் வெற்றி பெற்றுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 10:35 AM:
கைபற்றப்போவது யார்?- முன்னிலை நிலவரம்

மாநகராட்சிகள் மொத்தம்: 21
திமுக -20
அதிமுக 1

நகராட்சிகள் மொத்தம் :138
திமுக -110
அதிமுக-6
பாமக- 1
பிறர்- 2

பேரூராட்சிகள் மொத்தம்: 489

திமுக -278
அதிமுக- 32
பாஜக-5
பாமக-2
நாத-1
அமமுக-1
பிறர்-38

கோவை நிலவரம் 10:15 AM:

கோவை மாநகராட்சியின் 71-வது வார்டில் காங் வேட்பாளர் வெற்றி.

76-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி.

62-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி.

5-வது வார்டில் காங் வேட்பாளர் வெற்றி.

சேலம் மாவட்ட நிலவரம் 9:40 AM:

* ஏத்தாப்பூர் பேரூராட்சி

3வது வார்டு சுயேட்சை விஜயலலிதா,

4, வது வார்டு அதிமுக பாலகிருஷ்ணன்,


* தெடாவூர் பேரூராட்சி,

3வது வார்டு திமுக வெங்கடேஷ்,

4, வது வார்டு திமுக வேட்பாளர் நந்தினி

* பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி,

1வது வார்டு வெங்கடேஷ் திமுக,

2,வது வார்டு அதிமுக,

3, வது வார்டு சுயேட்சை நிலா

4,வது வார்டு சந்திரன், Admk வெற்றி,

* வீரகனூர்-வார்டு 3 தமிழரசி திமுக வெற்றி
வார்டு 4 செல்லம்மாள் திமுக வெற்றி

* நரசிங்கபுரம் நகராட்சி
1 வது வார்டு அதிமுக கோபி வெற்றி

வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் 9:30 AM:

மாநகராட்சி நிலவரம்:

திமுக அணி- 17
அதிமுக-
பாஜக-


நகராட்சி நிலவரம்:

திமுக அணி- 69
அதிமுக- 6
பாமக-2
பாஜக-
பிறர்-6

பேரூராட்சி நிலவரம்:

திமுக அணி- 205
அதிமுக- 32
பாஜக- 4
அமமுக-2
பிறர்- 34

தருமபுரி மாவட்ட நிலவரம் 9.10 AM

33 வார்டுகளை கொண்ட தருமபுரி நகராட்சியின் 1,2,3 ஆகிய 3 வார்டுகளின் முடிவு வெளியீடு. அதிமுக வெற்றி

நெல்லை மாவட்ட நிலவரம்

நாரணம்மாள்புரம் பேரூராட்சி 15 வார்டுகளில் 1 - 5 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் :

1. ராஜேஸ்வரி (திமுக)
2. பேச்சியம்மாள் (அதிமுக)
3. மகாலிங்கம் (திமுக)
4. சேர்ம செல்வன் (திமுக)
5. ஈணமுத்து (அம்முக)

சங்கர்நகர் பேரூராட்சி

1-வது வார்டில் திமுக வேட்பாளர் கிருஷ்ணம்மாள் வெற்றி (304 வாக்குகள்)

இரண்டாவது வார்டில் திமுக வேட்பாளர் மாரியம்மாள் வெற்றி (125 வாக்குகள்)

3வது வார்டில் திமுக வேட்பாளர் துரை சுடலைமுத்து வெற்றி (178 வாக்குகள்)

நான்காவது வாரத்தில் அமமுக வேட்பாளர் சுந்தரி வெற்றி (178 வாக்குகள்)

கோவை lநிலவரம்

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி - 1-வது வார்டில் திமுக கூட்டணி சிபிஎம் வேட்பாளர் வெற்றி.

அன்னூர் பேரூராட்சி 2-வது வார்டு திமுக வெற்றி.

மோப்பிரிபாளையம் பேரூராட்சி 1-வது, 2-வது வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி.

பேரூர் பேரூராட்சி 3-வது வார்டு திமுக வெற்றி.

வால்பாறை நகராட்சியின் 11 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி.

தூத்துக்குடி மாவட்டம்

கோவில்பட்டி நகராட்சி

7வது வார்டு திமுக வேட்பாளர் சண்முகவேல் வெற்றி

8வது வார்டு திமுக வேட்பாளர் சுரேஷ் வெற்றி

இதுவரை அறிவிக்கப்பட்டவை - 6

திமுக -4 - அமமுக -1 - சுயேட்சை -1

விருதுநகர் நிலவரம் 9.20 AM:

விருதுநகரில் 1, 2, 4, 5, 7, 9,10 வது வார்டுகளில் திமுக வெற்றி.

3 வது வார்டில் அதிமுகவும், 8 வது வார்டில் காங்கிரஸும் வெற்றி

திண்டுக்கல் நிலவரம்:

* திண்டுக்கல் மாநகராட்சி திமுக 5, அதிமுக 1 முன்னிலை

* வேடசந்தூர் பேரூராட்சி ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

1 வது வார்டு மொத்த பதிவான வாக்குகள் 242

திமுக வெற்றி

2வது வார்டு பதிவான வாக்குகள் 772

திமுக வெற்றி

3வது வார்டு பதிவான வாக்குகள் 489

திமுக வெற்றி

தூத்துக்குடி மாநகராட்சி நிலவரம் 9.15 AM:

1-வது வார்டு - முதல் சுற்று

திமுக - 116
அதிமுக - 22
அமமுக - 221
சுயேட்சை - 289

2-வது வார்டு - முதல் சுற்று

திமுக - 213
அதிமுக - 87
அமமுக - 281
சுயேட்சை - 279

3-வது வார்டு - முதல் சுற்று

திமுக - 206
அதிமுக - 154
பாஜக - 41
சுயேட்சை - 157

தூத்துக்குடி மாநகராட்சி 12,13 மற்றும் 15வது வார்டில் திமுக முன்னிலை

11 வது வார்டில் காங்கிரஸ் முன்னிலை

14 வது வார்டில் சுயேச்சை முன்னிலை

நெல்லை மாவட்ட நிலவரம் 9.12 AM:

நாங்குநேரி பேரூராட்சியில் நடந்த தேர்தலில் 1வது வார்டில் அதிமுகவை சேர்ந்த நம்பிராஜன் வெற்றி பெற்றுள்ளார் இரண்டாவது வார்டு அதிமுகவைச் சேர்ந்த வானமாமலை வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நிலவரம் 9.10 AM

மாநகராட்சிகள்:
திமுக அணி- 9
அதிமுக-
பாஜக-
பாமக-
நாதக-
மநீம

நகராட்சிகள்:
திமுக அணி- 38
அதிமுக- 5
பாமக-1
பிறர்-1

பேரூராட்சிகள்:
திமுக அணி-152
அதிமுக- 21
பாஜக- 3
அமமுக- 1
பாமக-
நாதக-1
மநீம
பிறர்- 32

கோவை நிலவரம் 9.03AM:

பேரூர் பேரூராட்சி 2-வது வார்டு திமுக வெற்றி.

தொண்டாமுத்தூர் பேரூராட்சி 1-வது ,2-வது வார்டுகளில் திமுக வெற்றி.

வேடபட்டி பேரூராட்சி 1-வது வார்டு அதிமுக வெற்றி.

கண்ணம்பாளையம் பேரூராட்சி 1-வது வார்டு அதிமுக வெற்றி.

பள்ளபாளையம் பேரூராட்சி 1-வது திமுக வெற்றி.

கருமத்தம்பட்டி நகராட்சி 1-வது, 2-வது, 3-வது வார்டுகளில் திமுக வெற்றி.

ஈரோடு மாவட்டம் 9.00 AM:
நம்பியூர் பேரூராட்சியில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 2வது காங்கிரஸ் வேட்பாளர் தீபா வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் 460
அதிமுக -294
நாம் தமிழர் -21
பாஜக -19
தேமுதிக -14

சேலம் நிலவரம் 8.56 AM:

அரசிராமணி பேரூராட்சி 2 ஆவது வார்டு திமுக முன்னிலை.

2வது வார்டு

அதிமுக: 278 வாக்குகள்
திமுக: 321 வாக்குகள்

தாரமங்கலம் நகராட்சி 2 ஆவது வார்டு பாமக ங்கலம் நகராட்சி 2 ஆவது வார்டு பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அ. பாலசுந்தரம் வெற்றி

சென்னை நிலவரம் 8.50 AM:

சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இங்கு முதல்கட்டமாக 2 வார்டுகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கை நிலவரம் 8.40 AM:

மாநகராட்சிகள்

திமுக அணி- 6
அதிமுக-
பாஜக-

நகராட்சிகள்

திமுக அணி- 18
அதிமுக- 1
பாஜக-
பிறர்-1

பேரூராட்சிகள்

திமுக அணி-66
அதிமுக- 5
பாஜக- 2
அமமுக
பிறர்- 22

வெற்றி நிலவரம்: பேரூராட்சி

8:30 AM:
திருவாரூர் மாவட்டம்
நன்னிலம் திமுக 1 அதிமுக 1

நெல்லை மாவட்டம்
மூலக்கரைப்பெட்டியில் திமுக 1 காங்கிரஸ் 1

திசையன்விளை பேரூராட்சி; 1 வார்டில் காங்கிரஸ் வெற்றி

வாக்குப் பெட்டி சாவி இல்லாததால் பூட்டு உடைப்பு

8.25 AM: விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு வ.புதுப்பெட்டியில் சாவி இல்லாததால் தபால் வாக்கு போடப்பட்டு இருந்த பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டது. பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்கு சில கட்சிகளின் முகவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் சமரசம் செய்து பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

8.00 AM: தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறைகளில் இருந்து வெளியே எடுத்து எண்ணுவதற்கு தயார் செய்யப்படுகின்றன. தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

218 பேர் போட்டியின்றி தேர்வு

7.58 AM: மாநகராட்சிகளில் 4 பேரும், நகராட்சிகளில் 18 பேரும், பேரூராட்சிகளில் 198 பேரும் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக மாநிலம் முழுவதும் 218 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

தபால் வாக்கு

7.50 AM: வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பலத்த பாதுகாப்பு

7.30 AM: வாக்கு எண்ணிக்கை தொடங்க இருப்பதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களில் கட்சி வேட்பாளர்கள், கட்சிப் பிரதிநிதிகள் வந்த வண்ணம் உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x