Published : 17 Feb 2022 07:19 PM
Last Updated : 17 Feb 2022 07:19 PM

பிப்ரவரி 17: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,41,783 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
பிப்.16 வரை பிப்.17 பிப்.16 வரை பிப்.17

1

அரியலூர்

19834

6

20

0

19860

2

செங்கல்பட்டு

234098

105

5

0

234208

3

சென்னை

747753

285

48

0

748086

4

கோயம்புத்தூர்

328109

214

51

0

328374

5

கடலூர்

73861

22

203

0

74086

6

தருமபுரி

35858

10

216

0

36084

7

திண்டுக்கல்

37333

9

77

0

37419

8

ஈரோடு

132104

69

94

0

132267

9

கள்ளக்குறிச்சி

36071

7

404

0

36482

10

காஞ்சிபுரம்

94078

34

4

0

94116

11

கன்னியாகுமரி

85839

27

126

0

85992

12

கரூர்

29615

13

47

0

29675

13

கிருஷ்ணகிரி

59215

16

244

0

59475

14

மதுரை

90716

14

174

0

90904

15

மயிலாடுதுறை

26427

2

39

0

26468

16

நாகப்பட்டினம்

25321

11

54

0

25386

17

நாமக்கல்

67639

28

112

0

67779

18

நீலகிரி

41690

26

44

0

41760

19

பெரம்பலூர்

14435

2

3

0

14440

20

புதுக்கோட்டை

34350

9

35

0

34394

21

இராமநாதபுரம்

24485

5

135

0

24625

22

ராணிப்பேட்டை

53791

9

49

0

53849

23

சேலம்

126537

48

438

0

127023

24

சிவகங்கை

23575

12

117

0

23704

25

தென்காசி

32640

7

58

0

32705

26

தஞ்சாவூர்

91910

19

22

0

91951

27

தேனி

50520

4

45

0

50569

28

திருப்பத்தூர்

35577

3

118

0

35698

29

திருவள்ளூர்

146956

41

10

0

147007

30

திருவண்ணாமலை

66255

20

399

0

66674

31

திருவாரூர்

47852

16

38

0

47906

32

தூத்துக்குடி

64570

17

275

0

64862

33

திருநெல்வேலி

62225

15

427

0

62667

34

திருப்பூர்

129472

57

16

0

129545

35

திருச்சி

94557

34

72

0

94663

36

வேலூர்

54791

10

2304

0

57105

37

விழுப்புரம்

54281

19

174

0

54474

38

விருதுநகர்

56617

7

104

0

56728

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1241

0

1241

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1104

0

1104

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

34,30,957

1,252

9,574

0

34,41,783

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x