Published : 04 Feb 2022 08:49 AM
Last Updated : 04 Feb 2022 08:49 AM

மதுரை மாநகராட்சி பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு: அதிமுக முன்னாள் கவுன்சிலர்களுக்கும் சீட்

மதுரை

மதுரை மாநகராட்சி நூறு வார்டு களுக்கும் பாஜக வேட் பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் சீட் கிடைக்காமல் கடைசி நேரத்தில் பாஜகவில் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்களுக்கும், திருநங்கை ஒருவருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் விவரம்:

வார்டு 1-கே.இலக்கியா கஜேந்திரன், 2-எஸ்.கலைச் செல்வி, 3-எஸ்.பெருமாள், 4-எஸ்.விஜயலெட்சுமி, 5-ஆர்.பாண்டி கவிதா, 6-வி.லாவண்யா, 7- பி.முருகேசன், 8-ஆர்.நாகஜோதி, 9-வி.வெள்ளைச்சாமி, 10-எஸ்.சுமதி.

11- எஸ்.கோடீஸ்வரன், 12- இ.ஆதிலெட்சுமி, 13-ஜி.போத்தி லெட்சுமி, 15- முத்துலெட்சுமி,16- எஸ்.வெங்கடேசன், 17- ஜி.அழகு பிள்ளை, 18-எம்.வெங்கடேசன், 19- முருகன், 20-ஆர்.அனுஷ்யா ராஜ்குமார்.

21-ஆர்.பாலமுருகன், 22-காசிபா செய்யது, 23-மணிகண்டன், 24-பாண்டிச்செல்வம், 25- எம்.நாகேந்திரன் விஜய்பாஸ்கர், 26-எம்.கலையரசி, 27-சரவணக்குமார், 28-ஆர்.அமுதா, 29-முரளி, 30-ஜி.நந்தினி.

31- எம்.பாரதி, 32- வி.ரேணுகா தேவி, 33-கே.மணிமேகலை, 34-பி.சீதாபார்த்தசாரதி, 35-எம்.காயத்திரி மணி, 36-ஏ.பஷீர்அகமது, 37-என்.அருண், 38-எஸ்.எஸ்.குப்பு, 39-ஜி.செந்தில்குமார், 40-என்.பாலமுருகன்.

41-டி.கார்த்திக்குமார், 42-எஸ்.ஷோபனா, 43-அருண்பாண்டி, 44-டி.ஜி.உஷாஞானேஸ்வரன், 45-டி.ஜே.ராஜேஸ்வரி, 46- சி.கே.காளீஸ்வரி, 47- டி.எஸ்.ஆஷாராணி, 48- சி.பி.அமுதா, 49- எஸ்.ஆர்.இளங்கோமணி, 50- கே.காந்திகுமாரி கிருஷ்ணன்.

வார்டு 51-பரமேஸ்வரி, 52-பி.மோகன்குமார், 53- ஆர்.கே.செந் தில்நாதன், 54- மெகருன்னிஷா, 55-ஆர்.விமலா, 56-எஸ்.அமுதாதேவி, 57-ஏ.மலர்விழி ஆறுமுகம், 58-தீபா, 59-சரோஜா, 60-ஆர்.கவிதா ரவிக்குமார்.

61-லட்சுமி, 62- பிச்சைவேல், 63- எஸ்.முத்துலெட்சுமி, 64- கே.எம்.சக்திவேல், 65-டிஎம்.பாலகிருஷ்ணன், 66-ஆர்.முத்து கார்த்திக், 67-ஆர்.பழனிவேல், 68-சகாதேவன், 69-என்.ஹேமலதா, 70-மீனாட்சி.

71-கராத்தே ராஜா, 72-டி.லோகநாதன், 73-ராஜா சீனிவாசன், 74-முருகேஷ்பாண்டியன், 75-வி.உமையாள் வள்ளியப்பன், 76-கிருஷ்ணகுமார், 77-முருகன், 78-மீனாம்பிகை, 79-மீனா, 80-ஆர்.வாசு. 81-கணேஷ்பாபு, 82-டி.ராம்ஜி, 83-ஏ.மகாராஜன், 84-மாரிச் செல்வம்.

85-இந்துமதி பாலமுருகன், 86-பூமா, 87-சோலை மணிகண்டன், 88-எஸ்.கலா சந்திரசேகர், 89-ஜி.அழகு ராணி கோதண்டராமன், 90-எஸ்.பரமேஸ்வரி.

91-பி.எல்.செந்தில்குமார், 92- எஸ்.ராமசேஷன், 93- ஜி.தேவ்ஜி, 94-சுஜாதா என்ற ஹர்சினி, 95-எஸ்.முருகலெட்சுமி, 96-சத்யஷீலா ராமதாஸ்.

97-வி.நித்யா, 98-பிரியா பாலா, 99-கே.ராஜேஸ்வரன், 100-எம்.ஜெயா முருகேசன்.

அதிமுகவில் சீட் கிடைக்காமல் கடைசி நேரத்தில் பாஜகவில் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் ராஜா சீனிவாசன், லட்சுமி மற்றும் திருநங்கை சுஜாதா என்ற ஷர்சி னிக்கும் பாஜகவில் சீட் வழங் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x