Published : 09 Dec 2021 08:19 PM
Last Updated : 09 Dec 2021 08:19 PM

டிசம்பர் 9- தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,33,346 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16931

16655

12

264

2

செங்கல்பட்டு

174310

171162

610

2538

3

சென்னை

559119

549231

1265

8623

4

கோயம்புத்தூர்

251280

247565

1235

2480

5

கடலூர்

64453

63509

71

873

6

தருமபுரி

28874

28505

90

279

7

திண்டுக்கல்

33272

32570

51

651

8

ஈரோடு

106819

105414

705

700

9

கள்ளக்குறிச்சி

31581

31339

32

210

10

காஞ்சிபுரம்

75782

74289

228

1265

11

கன்னியாகுமரி

62877

61699

119

1059

12

கரூர்

24745

24222

159

364

13

கிருஷ்ணகிரி

43930

43464

111

355

14

மதுரை

75577

74313

79

1185

15

மயிலாடுதுறை

23397

23055

24

318

16

நாகப்பட்டினம்

21377

20959

61

357

17

நாமக்கல்

53877

52907

457

513

18

நீலகிரி

34201

33836

148

217

19

பெரம்பலூர்

12111

11857

9

245

20

புதுக்கோட்டை

30346

29904

23

419

21

இராமநாதபுரம்

20644

20265

20

359

22

ராணிப்பேட்டை

43611

42781

52

778

23

சேலம்

101731

99518

499

1714

24

சிவகங்கை

20437

20167

60

210

25

தென்காசி

27397

26906

5

486

26

தஞ்சாவூர்

76216

75074

144

998

27

தேனி

43614

43084

9

521

28

திருப்பத்தூர்

29417

28762

28

627

29

திருவள்ளூர்

120442

118288

303

1851

30

திருவண்ணாமலை

55243

54514

57

672

31

திருவாரூர்

41933

41388

85

460

32

தூத்துக்குடி

56528

56078

38

412

33

திருநெல்வேலி

49689

49200

56

433

34

திருப்பூர்

97673

96040

630

1003

35

திருச்சி

78620

77325

209

1086

36

வேலூர்

50294

49008

145

1141

37

விழுப்புரம்

46045

45651

36

358

38

விருதுநகர்

46407

45843

15

549

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1033

1029

3

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1085

1084

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

27,33,346

26,88,888

7,883

36,575

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x