Published : 08 Nov 2021 12:11 PM
Last Updated : 08 Nov 2021 12:11 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (நவ.8) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 15122 | 255 |
30 |
2 | மணலி | 8159 | 77 | 11 |
3 | மாதவரம் | 20797 | 258 |
40 |
4 | தண்டையார்பேட்டை | 35949 | 550 |
59 |
5 | ராயபுரம் | 38448 | 595 |
57 |
6 | திருவிக நகர் | 42113 | 871 |
52 |
7 | அம்பத்தூர் |
43795 |
689 | 93 |
8 | அண்ணா நகர் | 57010 | 994 |
98 |
9 | தேனாம்பேட்டை | 50927 | 974 | 126 |
10 | கோடம்பாக்கம் | 53792 |
962 |
145 |
11 | வளசரவாக்கம் |
36618 |
476 | 85 |
12 | ஆலந்தூர் | 25420 | 387 | 71 |
13 | அடையாறு |
46064 |
693 |
134 |
14 | பெருங்குடி | 26346 | 372 | 91 |
15 | சோழிங்கநல்லூர் |
16996 |
142 |
56 |
16 | இதர மாவட்டம் | 27970 | 267 | 95 |
மொத்தம் |
545626 |
8562 | 1243 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT