Published : 24 Oct 2021 01:25 PM
Last Updated : 24 Oct 2021 01:25 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (அக்.24) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 15171 | 255 |
30 |
2 | மணலி | 8135 | 77 | 17 |
3 | மாதவரம் | 20741 | 257 |
39 |
4 | தண்டையார்பேட்டை | 35823 | 548 |
98 |
5 | ராயபுரம் | 38324 | 594 |
93 |
6 | திருவிக நகர் | 41933 | 870 |
127 |
7 | அம்பத்தூர் |
43599 |
686 | 128 |
8 | அண்ணா நகர் | 56781 | 991 |
166 |
9 | தேனாம்பேட்டை | 50673 | 972 | 164 |
10 | கோடம்பாக்கம் | 53559 |
955 |
163 |
11 | வளசரவாக்கம் |
36437 |
474 | 118 |
12 | ஆலந்தூர் | 25290 | 386 | 97 |
13 | அடையாறு |
45833 |
693 |
152 |
14 | பெருங்குடி | 26176 | 369 | 130 |
15 | சோழிங்கநல்லூர் |
16917 |
141 |
61 |
16 | இதர மாவட்டம் | 28051 | 266 | 94 |
மொத்தம் |
543443 |
8534 | 1674 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT