Published : 08 Oct 2021 07:24 PM
Last Updated : 08 Oct 2021 07:24 PM

அக்.8 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (அக்டோபர் 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 26,75,592 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

16736

16406

73

257

2 செங்கல்பட்டு

169619

165962

1175

2482

3 சென்னை

551275

540924

1843

8508

4 கோயம்புத்தூர்

243732

239671

1704

2357

5 கடலூர்

63626

62437

328

861

6 தருமபுரி

27939

27284

387

268

7 திண்டுக்கல்

32892

32117

136

639

8 ஈரோடு

102592

100889

1029

674

9 கள்ளக்குறிச்சி

31076

30671

196

209

10 காஞ்சிபுரம்

74216

72590

374

1252

11 கன்னியாகுமரி

61963

60637

283

1043

12 கரூர்

23726

23163

208

355

13 கிருஷ்ணகிரி

43121

42440

335

346

14 மதுரை

74814

73355

293

1166

15 மயிலாடுதுறை

23038

22467

260

311

15 நாகப்பட்டினம்

20669

20015

322

332

16 நாமக்கல்

51041

49969

582

490

17 நீலகிரி

33021

32452

364

205

18 பெரம்பலூர்

11988

11667

81

240

19 புதுக்கோட்டை

29897

29286

199

412

20 ராமநாதபுரம்

20423

19966

101

356

21 ராணிப்பேட்டை

43175

42223

182

770

22 சேலம்

98540

96279

592

1669

23 சிவகங்கை

19944

19591

150

203

24 தென்காசி

27300

26785

31

484

25 தஞ்சாவூர்

74121

72278

893

950

26 தேனி

43481

42868

94

519

27 திருப்பத்தூர்

29120

28320

178

622

28 திருவள்ளூர்

118256

115751

676

1829

29 திருவண்ணாமலை

54524

53582

277

665

30 திருவாரூர்

40767

39667

677

423

31 தூத்துக்குடி

55989

55402

182

405

32 திருநெல்வேலி

49056

48382

244

430

33 திருப்பூர்

93650

91864

824

962

34 திருச்சி

76477

74880

563

1034

35 வேலூர்

49511

48188

200

1123

36 விழுப்புரம்

45589

45036

199

354

37 விருதுநகர்

46151

45462

142

547

38 விமான நிலையத்தில் தனிமை

1026

1023

2

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1083

1082

0

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

26,75,592

26,23,459

16,379

35,754

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x