Published : 01 Oct 2021 02:30 PM
Last Updated : 01 Oct 2021 02:30 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (அக்.1) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 15089 | 255 |
31 |
2 | மணலி | 8086 | 77 | 20 |
3 | மாதவரம் | 20591 | 256 |
81 |
4 | தண்டையார்பேட்டை | 35585 | 547 |
93 |
5 | ராயபுரம் | 38072 | 591 |
133 |
6 | திருவிக நகர் | 41666 | 862 |
118 |
7 | அம்பத்தூர் |
43237 |
681 | 175 |
8 | அண்ணா நகர் | 56336 | 982 |
241 |
9 | தேனாம்பேட்டை | 50257 | 966 | 167 |
10 | கோடம்பாக்கம் | 53170 |
953 |
169 |
11 | வளசரவாக்கம் |
36107 |
469 | 175 |
12 | ஆலந்தூர் | 25024 | 385 | 122 |
13 | அடையாறு |
45463 |
685 |
163 |
14 | பெருங்குடி | 25875 | 366 | 147 |
15 | சோழிங்கநல்லூர் |
16719 |
141 |
87 |
16 | இதர மாவட்டம் | 28098 | 266 | 45 |
539375 | 8482 | 1970 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT