Published : 04 Aug 2021 11:45 AM
Last Updated : 04 Aug 2021 11:45 AM

ஆகஸ்ட் 04 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 04) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 14799 253

65

2 மணலி 7942 77 32
3 மாதவரம் 20040 246

104

4 தண்டையார்பேட்டை 35093 542

79

5 ராயபுரம் 37539 589

103

6 திருவிக நகர் 40857 842

147

7 அம்பத்தூர்

42391

665 160
8 அண்ணா நகர் 55084 963

153

9 தேனாம்பேட்டை 49236 954 158
10 கோடம்பாக்கம் 51993

933

149
11 வளசரவாக்கம்

35306

456 108
12 ஆலந்தூர் 24344 370 93
13 அடையாறு

44404

667

196

14 பெருங்குடி 25192 356 94
15 சோழிங்கநல்லூர்

16237

138

69

16 இதர மாவட்டம் 28146 271 90
528603 8322 1802

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x