Published : 15 Jul 2021 08:08 PM
Last Updated : 15 Jul 2021 08:08 PM

ஜூலை 15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை - முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,28,806 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

15452

14852

372

228

2

செங்கல்பட்டு

159947

156451

1116

2380

3

சென்னை

535747

525835

1633

8279

4

கோயமுத்தூர்

226151

220576

3453

2122

5

கடலூர்

59266

57560

913

793

6

தர்மபுரி

25580

24705

646

229

7

திண்டுக்கல்

31912

31068

230

614

8

ஈரோடு

91618

88434

2568

616

9

கள்ளக்குறிச்சி

28303

27347

759

197

10

காஞ்சிபுரம்

71035

69380

455

1200

11

கன்னியாகுமரி

59584

58048

525

1011

12

கரூர்

22415

21790

276

349

13

கிருஷ்ணகிரி

40884

39958

612

314

14

மதுரை

73121

71457

524

1140

15

மயிலாடுதுறை

20618

20018

338

262

16

நாகப்பட்டினம்

18241

17579

378

284

17

நாமக்கல்

46277

45016

827

434

18

நீலகிரி

29692

28607

913

172

19

பெரம்பலூர்

11337

10937

187

213

20

புதுக்கோட்டை

27684

26865

470

349

21

இராமநாதபுரம்

19856

19364

151

341

22

ராணிப்பேட்டை

41591

40430

429

732

23

சேலம்

91527

88180

1823

1524

24

சிவகங்கை

18395

17753

448

194

25

தென்காசி

26652

26000

175

477

26

தஞ்சாவூர்

66267

63432

2010

825

27

தேனி

42722

41891

323

508

28

திருப்பத்தூர்

27899

27017

293

589

29

திருவள்ளூர்

112332

109821

780

1731

30

திருவண்ணாமலை

51009

49368

1015

626

31

திருவாரூர்

37354

36637

355

362

32

தூத்துக்குடி

54795

53994

417

384

33

திருநெல்வேலி

47501

46867

213

421

34

திருப்பூர்

86184

83813

1561

810

35

திருச்சி

71303

69066

1293

944

36

வேலூர்

47546

46033

435

1078

37

விழுப்புரம்

43301

42372

594

335

38

விருதுநகர்ர்

45198

44225

436

537

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1007

1002

4

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1075

1074

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

25,28,806

24,65,250

29,950

33,606

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x