Published : 18 Jun 2021 10:28 AM
Last Updated : 18 Jun 2021 10:28 AM

ஜூன் 18 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூன் 18) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 14412 240 136
2 மணலி 7681 75 109
3 மாதவரம் 19551 238

144

4 தண்டையார்பேட்டை 34087 531

410

5 ராயபுரம் 36589 575

389

6 திருவிக நகர் 39826 813

376

7 அம்பத்தூர்

41548

627 276
8 அண்ணா நகர் 53832 927

486

9 தேனாம்பேட்டை 48022 901 454
10 கோடம்பாக்கம் 50796

909

504
11 வளசரவாக்கம்

34636

423 209
12 ஆலந்தூர் 23827 357 153
13 அடையாறு

43101

627

486

14 பெருங்குடி 24666 319 157
15 சோழிங்கநல்லூர் 15869 125

135

16 இதர மாவட்டம் 26756 258 259
515199 7953 4863

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x