Published : 14 Jun 2014 09:41 AM
Last Updated : 14 Jun 2014 09:41 AM

சட்டப் படிப்புக்கு கட் ஆப் மதிப்பெண் வெளியீடு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழக சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் 5 ஆண்டுகால பி.ஏ.பி.எல். (ஆனர்ஸ்), பி.காம்.பி.எல். படிப்பு கள் வழங்கப்படுகின்றன. 2014-2015-ம் கல்வி ஆண்டில் இப்படிப்பு களில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான கட் ஆப் மதிப் பெண்ணை சட்டப் பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

பி.ஏ.பி.எல். படிப்பு

ஓசி - 97.375; பிசி - 95.500; பிசி (முஸ்லிம்) - 92.125; எம்பிசி, டிஎன்சி - 94.250; எஸ்சி - 88; எஸ்சி (அருந்ததியர்) - 87.125; எஸ்டி- 85.750.

பி.காம்.பி.எல். படிப்பு

ஓசி - 98; பிசி-94.125' பிசி (முஸ்லிம்) - 95.250; எம்பிசி, டிஎன்சி - 92.125; எஸ்சி - 89.750; எஸ்சி (அருந்ததியர்) - 87.125; எஸ்டி - 85.750.

ஜூன் 19-ல் கவுன்சலிங்

பிஏ.பிஎல், பிகாம்.பிஎல். படிப்புகளுக்கான கவுன்சலிங் ஜூன் 19-ம் தேதி சென்னையில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x