Published : 04 Jun 2021 12:15 PM
Last Updated : 04 Jun 2021 12:15 PM

ஜூன் 4 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூன் 4) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 13081 227 1023
2 மணலி 6883 67 543
3 மாதவரம் 17762 220

1319

4 தண்டையார்பேட்டை 31509 498

1597

5 ராயபுரம் 34042 547

1604

6 திருவிக நகர் 36936 753

1992

7 அம்பத்தூர்

38518

570 2298
8 அண்ணா நகர் 49990 859

2806

9 தேனாம்பேட்டை 44712 848 2297
10 கோடம்பாக்கம் 47183

841

2623
11 வளசரவாக்கம்

31604

381 2261
12 ஆலந்தூர் 21821 311 1600
13 அடையாறு

39625

574

2465

14 பெருங்குடி 22192 281 1966
15 சோழிங்கநல்லூர் 14195 102

1246

16 இதர மாவட்டம் 25728 212 546
475781 7291 28186

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x