Published : 04 May 2021 10:26 AM
Last Updated : 04 May 2021 10:26 AM

மே 4 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (மே 04) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 8545 177 485
2 மணலி 4510 48 165
3 மாதவரம் 11355 125

1092

4 தண்டையார்பேட்டை 22361 381

1491

5 ராயபுரம் 26424 414

1871

6 திருவிக நகர் 25126 496

2,610

7 அம்பத்தூர்

22989

340 3018
8 அண்ணா நகர் 33724 560

3,075

9 தேனாம்பேட்டை 30827 597 3,168
10 கோடம்பாக்கம் 32329

550

3201
11 வளசரவாக்கம்

19409

249 2531
12 ஆலந்தூர் 13773 197 1908
13 அடையாறு

24630

388

3012

14 பெருங்குடி 12755 179 2169
15 சோழிங்கநல்லூர் 8377 60

1140

16 இதர மாவட்டம் 17483 97 1849
314617 4858 32785

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x