Published : 29 Apr 2021 01:01 PM
Last Updated : 29 Apr 2021 01:01 PM

ஏப்ரல் 29 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஏப்ரல் 29) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 8175 169 449
2 மணலி 4,283 45 244
3 மாதவரம் 10337 121

1113

4 தண்டையார்பேட்டை 20697 365

1929

5 ராயபுரம் 24635 406

2,034

6 திருவிக நகர் 22905 474

2,549

7 அம்பத்தூர்

20612

322 2689
8 அண்ணா நகர் 31046 531

3,093

9 தேனாம்பேட்டை 27998 573 3,293
10 கோடம்பாக்கம் 29796

526

3100
11 வளசரவாக்கம்

17,816

243 2033
12 ஆலந்தூர் 12240 189 1872
13 அடையாறு

22448

376

247

14 பெருங்குடி 11419 168 1616
15 சோழிங்கநல்லூர் 7,690 58

869

16 இதர மாவட்டம் 15399 95 1933
287496 4,661 31,295

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x