Published : 28 Apr 2021 10:08 AM
Last Updated : 28 Apr 2021 10:08 AM

ஏப்ரல் 28 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஏப்ரல் 28) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 8013 169 535
2 மணலி 4,220 45 288
3 மாதவரம் 10231 120 1121
4 தண்டையார்பேட்டை 20425 364 1944
5 ராயபுரம் 24254 403

2,170

6 திருவிக நகர் 22537 469

2,599

7 அம்பத்தூர்

20158

320 2832
8 அண்ணா நகர் 30567 526

3,165

9 தேனாம்பேட்டை 27626 568 3,210
10 கோடம்பாக்கம் 29393

522

2,935
11 வளசரவாக்கம்

17,497

243 1911
12 ஆலந்தூர் 12017 187 1757
13 அடையாறு

22096

374

2503

14 பெருங்குடி 11217 168 1537
15 சோழிங்கநல்லூர் 7,553 58

823

16 இதர மாவட்டம் 15045 93 1806
282849 4,629 31,136

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x