Published : 15 Apr 2021 11:18 AM
Last Updated : 15 Apr 2021 11:18 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஏப்ரல் 15) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 7,132 | 163 | 488 |
2 | மணலி | 3,858 | 44 | 196 |
3 | மாதவரம் | 8,883 | 106 | 750 |
4 | தண்டையார்பேட்டை | 18,047 | 349 | 1215 |
5 | ராயபுரம் | 21,226 | 381 |
1,792 |
6 | திருவிக நகர் | 19,477 | 441 |
1,635 |
7 | அம்பத்தூர் |
17,814 |
293 | 1,415 |
8 | அண்ணா நகர் | 26,949 | 492 |
2,191 |
9 | தேனாம்பேட்டை | 23,743 | 536 | 2,382 |
10 | கோடம்பாக்கம் | 26,507 |
496 |
1,738 |
11 | வளசரவாக்கம் |
15,649 |
228 | 1149 |
12 | ஆலந்தூர் | 10,430 | 178 | 932 |
13 | அடையாறு |
19,867 |
346 |
1236 |
14 | பெருங்குடி | 9,361 | 152 | 1054 |
15 | சோழிங்கநல்லூர் | 6,623 | 56 |
463 |
16 | இதர மாவட்டம் | 12,064 | 83 | 1408 |
2,47,630 | 4,344 | 20,144 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT