Published : 13 Apr 2021 11:38 AM
Last Updated : 13 Apr 2021 11:38 AM

ஏப்ரல் 13 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஏப்ரல் 13) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 7,098 162 423
2 மணலி 3,829 44 182
3 மாதவரம் 8,802 105 660
4 தண்டையார்பேட்டை 17,912 349 1089
5 ராயபுரம் 20,027 381

1,547

6 திருவிக நகர் 19,285 440

1,421

7 அம்பத்தூர்

17,577

293 1,265
8 அண்ணா நகர் 26,672 491

1,875

9 தேனாம்பேட்டை 23,600 533 1,970
10 கோடம்பாக்கம் 26,281

493

1,550
11 வளசரவாக்கம்

15,568

228 947
12 ஆலந்தூர் 10,351 178 828
13 அடையாறு

19,723

344

1054

14 பெருங்குடி 9,314 152 832
15 சோழிங்கநல்லூர் 6,578 56

413

16 இதர மாவட்டம் 12,134 83 1042
2,45,754 4,332 17,098

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x