Published : 10 Apr 2021 12:07 PM
Last Updated : 10 Apr 2021 12:07 PM

ஏப்ரல் 10 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஏப்ரல் 10) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 7,074 162 294
2 மணலி 3,815 44 124
3 மாதவரம் 8,745 105 450
4 தண்டையார்பேட்டை 17,861 347 733
5 ராயபுரம் 20,542 379

1261

6 திருவிக நகர் 19,156 438

997

7 அம்பத்தூர்

17,380

287 1037
8 அண்ணா நகர் 26,509 485

1,398

9 தேனாம்பேட்டை 23,436 529 1,430
10 கோடம்பாக்கம் 26,061

491

1257
11 வளசரவாக்கம்

15,411

226 768
12 ஆலந்தூர் 10,280 177 631
13 அடையாறு

19,604

340

783

14 பெருங்குடி 9,246 151 604
15 சோழிங்கநல்லூர் 6,543 56

267

16 இதர மாவட்டம் 11,946 85 827
2,43,909 4,2302 12,861

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x