Published : 05 Apr 2021 11:48 AM
Last Updated : 05 Apr 2021 11:48 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஏப்ரல் 5) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 7,027 | 161 | 169 |
2 | மணலி | 3,789 | 44 | 95 |
3 | மாதவரம் | 8,639 | 105 | 320 |
4 | தண்டையார்பேட்டை | 17,729 | 347 | 428 |
5 | ராயபுரம் | 20,651 | 378 |
785 |
6 | திருவிக நகர் | 18,934 | 435 |
678 |
7 | அம்பத்தூர் |
17,170 |
285 | 762 |
8 | அண்ணா நகர் | 26,178 | 480 |
978 |
9 | தேனாம்பேட்டை | 23,119 | 526 | 933 |
10 | கோடம்பாக்கம் | 25,871 |
484 |
795 |
11 | வளசரவாக்கம் |
15,271 |
225 | 570 |
12 | ஆலந்தூர் | 10,144 | 174 | 400 |
13 | அடையாறு |
19,412 |
338 |
567 |
14 | பெருங்குடி | 9,129 | 148 | 365 |
15 | சோழிங்கநல்லூர் | 6,501 | 56 |
141 |
16 | இதர மாவட்டம் | 11,682 | 82 | 260 |
2,41,246 | 4,268 | 8,246 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT