Published : 02 Apr 2021 07:29 PM
Last Updated : 02 Apr 2021 07:29 PM

ஏப்ரல் 2 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஏப்ரல் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஏப்ரல் 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,92,780 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஏப்ரல் 1 வரை ஏப்ரல் 2

ஏப்ரல் 1 வரை

ஏப்ரல் 2
1 அரியலூர்

4798

11

20

0

4829

2 செங்கல்பட்டு

56606

280

5

0

56891

3 சென்னை

249906

1188

47

0

251141

4 கோயம்புத்தூர்

59201

277

51

0

59529

5 கடலூர்

25547

56

202

0

25805

6 தருமபுரி

6569

6

214

0

6789

7 திண்டுக்கல்

11828

50

77

0

11955

8 ஈரோடு

15285

46

94

0

15425

9 கள்ளக்குறிச்சி

10558

11

404

0

10973

10 காஞ்சிபுரம்

30696

119

3

0

30818

11 கன்னியாகுமரி

17453

40

116

0

17609

12 கரூர்

5612

12

46

0

5670

13 கிருஷ்ணகிரி

8324

48

174

0

8546

14 மதுரை

21697

105

162

0

21964

15 நாகப்பட்டினம்

9126

56

89

0

9271

16 நாமக்கல்

12023

20

106

0

12149

17 நீலகிரி

8664

22

22

0

8708

18 பெரம்பலூர்

2306

1

2

0

2309

19 புதுக்கோட்டை

11859

18

33

0

11910

20 ராமநாதபுரம்

6428

13

134

0

6575

21 ராணிப்பேட்டை

16442

26

49

0

16517

22 சேலம்

33121

49

420

0

33590

23 சிவகங்கை

6951

25

68

1

7045

24 தென்காசி

8672

19

58

0

8749

25 தஞ்சாவூர்

19834

120

22

0

19976

26 தேனி

17267

10

45

0

17322

27 திருப்பத்தூர்

7707

24

115

0

7846

28 திருவள்ளூர்

46223

183

10

0

46416

29 திருவண்ணாமலை

19319

13

394

0

19726

30 திருவாரூர்

12029

69

38

0

12136

31 தூத்துக்குடி

16298

21

273

0

16592

32 திருநெல்வேலி

15737

78

421

0

16236

33 திருப்பூர்

19379

75

11

0

19465

34 திருச்சி

15644

122

45

0

15811

35 வேலூர்

21024

32

507

6

21569

36 விழுப்புரம்

15362

25

174

0

15561

37 விருதுநகர்

16781

12

104

0

16897

38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

974

1

975

39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1057

0

1057

40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

8,82,276

3,282

7,214

8

8,92,780

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x